Join the Divine Culture

ககன சித்தர் ஞான உலா

indian-culture.org

ககன சித்தர் ஞான உலா

Schedule

இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக ககன சித்தர் ஞான உலா – 11 January 2020.

கும்பகோணம் பகுதி ககன சித்தர் (சமாதி – அதிஷ்டானம்) ஞான உலா  11.01.2020 அன்று இந்தியப்பண்பாட்டு அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. பதினைந்துக்கு மேற்பட்ட சித்தர் (சமாதி – அதிஷ்டானம்) தரிசனம் செய்யப்பட்டது.

Location Map