Topic : Maambazhakkavichinga Navalar

மாம்பழக்கவிச்சிங்க நாவலர்,  இளம் வயதிலேயே அம்மை நோயால் கண்பார்வையை இழந்தாலும் மற்றவர்களின் உதவியுடன் தமிழைக் கற்றவர். இவரை ஏகசந்தக் கிரஹி என்றழைத்தனர்.
View PDF