About Us

பார்வை / Vision

இந்திய கலாசாரத்தை  குறிப்பாக தமிழ் கலாசாரத்தை வளர்க்க பாடுபடுதல் இயற்கை பேரிடர் காலங்களில் ஏழை எளியோருக்கு உதவுதல்  நாள்தோறும் அன்னதானம் வழங்குதல்.

Striving to promote Indian culture, especially Tamil culture. Helping the needy in times of natural disaster. Offering free food daily to the poor.

பணி / Mission

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது, தமிழ் அறிஞர்களுக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்துதல்,  தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுதல், அழிந்து வரும் கலைகளை பாதுகாத்தல், நூல்கள்  வெளியிடுதல், கருத்தரங்குகள் நடத்துதல், பெண்களுக்கு  விழிப்புணர்வு மேம்பாடு, குழந்தைகளுக்கு ஆன்மிக, அறக்கருத்துக்களை போதித்தல், யோகா பயிற்றுவித்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்க்கு உதவுதல், சுற்றுப்புற சூழல்  பாதுகாப்பு,  மரங்கள் நடுதல்.

Enhancing the livelihood of the rural people, supporting and encouraging Tamil scholars, Contributing to the development of Tamil literature, preserving endangered arts, publishing books, conducting seminars, raising awareness for women, Teaching children spirituality, charity, teaching yoga, helping the disabled, environmental protection, planting trees.

அறக்கட்டளையின் நோக்கங்கள்
Objectives of the Trust

Free Food

To Provide  Free Food (Annadhana) to the poor people

ஏழை எளியோருக்கு  நாள்தோறும்  இலவச உணவு (அன்னதானம்) வழங்குதல்.

Education/Medical Assistance

To Educate the downtrodden people, to give medical assistance to the poor people.

ஏழை மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி வழங்குதல்.

Women’s Superiority

Women’s superiority, awareness.

பெண்கள் மேண்மை, விழிப்புணர்வு.

Meditation(சித்த வித்தை)

Meditation training is provided for those seeking inner peace and spiritual growth.

ஆன்மிக வளர்ச்சிக்காக தியானம் (சித்த வித்தை) பயிற்சி வழங்கப்படுகிறது.

Fine Arts and Folk Arts

Development of fine arts and folk arts.

நுண்கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைகள் வளர்த்தல்.

Employment Opportunities

To provide Computer Training for Economically Backward Class People and Women, Widows and Disabled Persons to get employment opportunities.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மற்றும் பெண்கள், விதவைகள் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு கணினிப் பயிற்சியை வழங்குதல்.

Rural Development

To distribute School Books, Note Books, Uniform etc., to poor and needy Children.

ஏழை குழந்தைகளுக்கு பள்ளி புத்தகங்கள், சீருடை போன்றவற்றை வழங்குதல்.

Natural Disaster Assistance

To provide food, Clothing to the needy person at the time of Distress like flood, Cyclone, Fire Accidents, Earthquake.

வெள்ளம், சூறாவளி, தீ விபத்துகள், பூகம்பம் போன்ற துயரத்தின் போது ஏழை மக்களுக்கு உணவு, ஆடை வழங்குதல்.

Scholarly Awards

Encouragement of Tamil scholars and present titles and awards to them.

தமிழறிஞர்களை ஊக்குவித்தல் மற்றும் அவர்களுக்கு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்குதல்.

Free Marriage Services

We provide free marriage services for families with financial challenges, making their special day possible.

நிதிச் சவால்கள் உள்ள குடும்பங்களுக்கு நாங்கள் இலவச திருமணச் சேவைகளை வழங்குகிறோம்.

Board Members

ஆட்சிமன்ற குழுவினர்

Kannan-Adigal

ஆசீவகத் தமிழ்ச்சித்தர் சற்குரு. அருள்திரு. கண்ணன் அடிகள்

கௌரவ தலைவர்

Sangeethaa

திருமதி. அரி. சங்கீதா., M.Sc.(IT)., M.Sc.(Yoga)., Dip.,(Gandhian Thoughts)

தலைவர்

Hariprakash

பொறிஞர்.
திரு. கோ. ஹரிபிரகாஷ்., M.E.,

செயலர்

Hemalatha

திருமதி. கி. ஹேமலதா.,
B.Sc.,

பொருளாளர்

Krishnamoorthy1

பொறிஞர்.
திரு. ச. கிருட்ணமூர்த்தி, B.E.,

துணைத்தலைவர்

Suresh Jinnaraj

பொறிஞர்.
திரு. சுரேஷ் ஜின்னராஜ்., B.E.,

செயலர்

நிர்வாக உறுப்பினர்கள்

Mahalakshmi

திருமதி. கே. மகாலக்ஷ்மி.,

LakshmiPriya

திருமதி. பி. லக்ஷ்மி பிரியா, M.Sc.(IT).,

Gayathri

பொறிஞர். எச்.காயத்ரி., B.E.,

ஆலோசனை குழு

Saravanan

திரு. எஸ். சரவணன், உலகளாவியத் தலைவர்.

Chelian

திரு. இரா. செழியன், தமிழகத் தலைவர்.

N.B. Krishnamurthy

திரு. என்.பி. கிருஷ்ணமூர்த்தி

N. S. Subramanian

திரு. என்.எஸ்.சுப்பிரமணியன்

Er.-Rajendran

பொறிஞர். திரு. ராஜேந்திரன்

Mr. B. kamalraj

திரு. பி. கமல்ராஜ்

M. Rajendran

திரு. எம். ராஜேந்திரன்

vanitha

திருமதி. டாக்டர். டி. வனிதா, M.com., M.Phil., Ph.D.

kalaiselvan

'கயிலைமணி' திரு. நடராச. கலைச்செல்வன்

Chandrasekaran

திரு. மு. சந்திரசேகரன்