22 February 2026
அம்மா அவர்கள் தென்காசி மேக்கரை செங்கோட்டை ஸ்ரீ அப்பாஜி ஸ்வாமிகள் ஆசிரமம் விஜயம். 50க்கு மேற்பட்டோருக்கு சித்த வித்தை பயிற்சி அருளினார்கள்.
18 January 2026
“மனிதன் சித்தனாக முடியுமா?” நூல் வெளியீட்டு விழா
இந்தியப் பண்பாட்டு அமைப்பு சார்பில் “மனிதன் சித்தனாக முடியுமா?” நூலின் நூல் வெளியீட்டு விழா ஆதிசக்தி ஞானபீடம்-இல் நடைபெற்றது.
11 August 2024
ஆடிப்பூர வழிபாடு – 11 August 2024
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக ஆடிப்பூர கஞ்சி கலய வழிபாடு மற்றும் கருவறை ஆதிசக்தி அன்னைக்கு அனைவராலும் தனது கரங்களால் பாலபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
08 August 2024
பந்தகால் முகூர்த்தம் – 08 August 2024
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக இந்திரா நகர் சித்தர் ஞான பீடம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
28 July 2024
இயற்கை வழிபாடு – 28 July 2024
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாகஇயற்கை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
30 March 2024
முப்பெரும் விழா – 30 March 2024
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
01 September 2023
சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி – 01 September 2023
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிசிறப்பாக நடைபெற்றது.

11 June 2023
தமிழ்ச்சித்தர் விழா – 11 June 2023
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக அருள்திரு கண்ணன் அடிகள் அவர்களைப் போற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
05 March 2023
கும்பகோணம் நலம் தரும் திருத்தலங்கள் நூல் வெளியீட்டு விழா – 05 March 2023
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக கும்பகோணம் நலம் தரும் திருத்தலங்கள் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

20 June 2022
ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு – 20 June 2022
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
30 April 2022
இயற்கை வழிபாடு – 30 April 2022
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக நதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை விழா நடைபெற்றது.
27 February 2021
முப்பெரும் விழா – 26 Dec 2021
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக நூல் அரங்கேற்றம் , விருது வழங்கல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
12 Sep 2021
பெண்ணின் பெருமையே பெருமை – 12 September 2021
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக பெண்ணின் பெருமையே பெருமை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
18 April 2021
திருப்புகழ் இன்னிசை விழா – 18 Apr 2021
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக திருப்புகழ் இன்னிசை விழா சிறப்பாக நடைபெற்றது.
27 February 2021
நாள்தோறும் அன்னதானம் வழங்குதல் – 27 Feb 2021
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
07 February 2021
ஆன்மீகமும் அறிவியலும் விளக்கக்கூட்டம் – 07 Feb 2021
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக ஆன்மீகமும் அறிவியலும் விளக்கக்கூட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
03 February 2020
இலவச ஆடுகள் மற்றும் மரக்கன்று நடும் விழா – 03 Feb 2021
இந்திய பண்பாட்டு அமைப்பின் இலவச ஆடுகள் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
20 December 2020
இசை வெளியீட்டு விழா – 20 Dec 2020
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
07 December 2020
பசு மற்றும் கன்று குட்டி வழங்கும் நிகழ்ச்சி – 07 Dec 2020
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக தலா ஒரு குடும்பத்திற்கு பசு மற்றும் கன்று குட்டி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
20 May 2020
கொரோனா நிவாரணம் – மளிகை பொருள் வழங்குதல் – 20 May 2020
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக தலா 50 குடும்பங்களுக்கு மளிகை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
11 January 2020
ககன சித்தர் ஞான உலா – 11 Jan 2020
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக ககன சித்தர் ஞான உலா சிறப்பாக நடைபெற்றது.
13 October 2019
ஸ்ரீ மந் நடனகோபால ஸ்வாமிகள் முப்பெரும் விழா – 13 Oct 2019
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
12 July 2019
பண்பாட்டு விருது வழங்கும் விழா – 12 Jul 2019
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக பண்பாட்டு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

16 March 2019
பதினெண் சித்தர்கள் ஞானவிழா*விருது வழங்கல்*இருபெரும் விழா அழைப்பிதழ்
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக பதினெண் சித்தர்கள் ஞானவிழா விருது வழங்கல் இருபெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
19 January 2019
ஸ்ரீ மாத்தூர் சுவாமிகள் குருபூசை நூல்வெளியீடு விருது வழங்கல் – 19 Jan 2019
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

24 Sep 2018
“சித்தர் நவநீதம்மாள் குருபூசை விழா” விருது வழங்கல் விழா – 24 Sep 2018
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக சான்றோர்களுக்கு பண்பாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
15 August 2018
தெய்வீகக் குழந்தைகளின் கூடல் நிகழ்ச்சி, விருது வழங்கல் – 15 Aug 2018
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக இளம் சாதனையாளர்களுக்கு பண்பாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
25 February 2018
தெய்வீகப்பண்பாடு, நூல் அரங்கேற்றம், விருது வழங்கல் – 25 Feb 2018
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக தெய்விகப் பண்பாட்டு நூல் அரங்கேற்றம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
08 October 2017
முப்பெரும் விழா மற்றும் இலக்கிய ஆன்மிகக் கருத்தரங்கம் – 08 Oct2017
அனைத்து தொழிலார்களையும் கவுரவிக்கும் வண்ணம் இலக்கிய ஆன்மீக கருத்தரங்கு நடைபெற்றது.
16 April 2017
குடந்தைப்பகுதிச் சான்றோர்கள் கருத்தரங்கம் – 16 Apr 2017
இந்திய பண்பாட்டு அமைப்பின் சார்பாக சிறந்த சான்றோர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


1 February 2026







12 June 2022
















