Awards Received
விருதுகள் - தெய்வீகப்பண்பாடு, நூல் அரங்கேற்றம், விருது வழங்கல் – 25 Feb 2018
விருது பெற்ற பெருமக்கள்
- திரு. சு. நாராயணசுவாமி், எம்.ஏ(தத்துவம்)., எம்.ஏ(வரலாறு), எல்எட், பட்டயம் (சமஸ்கிருதம்), திருவிடைருதார் விருது : “திருநெறியத்தமிழ் விரகர்”
- பெரும்புலவர் . திரு. அழ. முத்துப்பழனியப்பன், எம்.ஏ.பி.எல்., மேளாள் உதவி ஆணையர், கோவை. விருது : “முதுபெரும் புலவர்”
- திரு. இரா. அரங்கநாதன், எம்.ஏ.பி.எல்., வழக்கறிஞர், சென்னை. விருது: “இந்தியப்பண்பாட்டுப் பேரறிஞர்”
- புலவர். திரு. சீ. சந்திரசேகரன்., எம்.ஏ.எம். எம்.ஃபில்., பி.எட்., குடந்தை. விருது: “சித்தர் மெய்ஞ்ஞான முரசு”
- கவிஞர், இனந்துன்றல் (எ) திரு. கோ. வரதராசன், அம்மாசத்திரம். விருது: “இலக்கியப் பேரொளி”
- திரு. பா. சுகுமாரன்,பி.ப்பி.எ., குடந்தை. விருது : “இசை வல்லாளன்”
- திரு. அ. செந்தில், திருவாவடுதுறை. விருது : “செந்தமிழ் அமுதஇசை மாமணி”
- முனைவர், முரு, திரு. மு, தணிகாசலம், ஆர்.எஸ் .எம்.பி., ப்பிஎச்.டி., காங்கேயம். விருது : “தமிழ்மருத்துவ மாமேதை”
- திரு. இரா. செழியன், தஞ்சாவூர். விருது : “சித்தர் பூசனைநெறி காப்போன்”
- திருமதி. கு. மாலதி, திருபுவனம். விருது : “தமிழ்ப்பெண் நல்ல பணிப்பெண்”
- அருட்செல்வி. சிவ. சீ. ஜெகதீஸ்வரி, பாபநாசம்.விருது : “திருமுறைப் பண்ணிசை மணி”
- அருட்செல்வி. அரி. காயத்ரி பி.இ., திருபுவனம். விருது :”இளம் கணினி அறிவியலார்” (Young Computer Scientist)
- செல்வி. இரா. பிரீத்தி, பவுண்டரிகபுரம். விருது : “இளம் விளையாட்டு வீராங்கனை”(Young Sportsgirl)
- அருட்செல்வன். அரி. பிரணவீசுவர், திருபுவனம். விருது: “இளம் அறிவியலார்”(Young Scientist)
விருதுகள் - தெய்வீகக் குழந்தைகளின் கூடல் நிகழ்ச்சி, விருது வழங்கல் – 15 Aug 2018
பண்பாட்டு விருது பெற்ற தெய்வீகக் குழந்தைகள்
- பெயர் : இரா .பிரக் ஞானந்தா. விருது : “சதுரங்க மாமன்னன்”
- பெயர் : ஆ. திருகாமீஸ்வரன் விருது : “திருமுறை இளவரசர்”
- பெயர் : இரா. மணிகண்டன் விருது : “சூழலியல் சிந்தனைச் சிற்பி”
- பெயர் : பிரபஞ்சம் அனிருத் விருது : ” சுழலிசை மாமணி ( சுழலிசை “)
- பெயர் : சிவ. சீ. ஜெகதீஸ்வரி விருது : “நிருத்ய சூடாமணி”
- பெயர் : சிவ. சீ. ஸ்ரீலக்க்ஷிதா விருது : “பண்ணிசை இளவரசி”
சித்தர் நவநீதம்மாள் குருபூசை விழா” விருது வழங்கல் விழா – 24 Sep 2018
விருது பெற்ற சான்றோர் பெருமக்கள்
- பெயர் : திரு. சபா. ப. மகாலிங்கம், எம்.ஏ விருது: “சித்தாந்தப்பேரொளி”
- பெயர் : திரு. ராகவ். மகேஷ் விருது: “சகலகலாவல்லவன்”
- பெயர் : “ஆடுதுறை” திரு.நா. செல்வராசன், எம்.ஏ.,எம்.எட்.,எம்ஃபில் விருது: “தமிழ்ச்சுடர்”
- பெயர் : திரு. மா. உலகநாதன், எம்.ஏ விருது: “புரட்சிக்கவிஞர்”
- பெயர் : “நந்தி டிவி” திரு. ஆறு. செல்லத்துரை விருது: “ஊடகப்பண்பாளர்”
- பெயர் : திருமதி, க. மகாலட்சுமி விருது: “வாழ்நாள் சாதனையாளர்”
இரு பெரும் விழா நூல் அரங்கேற்ற விருது வழங்கும் விழா – 13 Oct 2018
விருதுகள் - ஸ்ரீ மாத்தூர் சுவாமிகள் குருபூசை நூல்வெளியீடு விருது வழங்கல் – 19 Jan 2019
விருது பெற்ற சான்றோர் பெருமக்கள்
- பெயர் : முனைவர் க.மீனாகுமாரி விருது : “இந்தியநாட்டின் சிறந்த பெண்மணி”
- பெயர் : முனைவர் திருமதி.இரா.விமலா விருது : “இந்தியநாட்டின் சிறந்த பெண்மணி”
- பெயர் : பேராசிரியை. திருமதி.இரா.அமுதா விருது : “செந்தமிழ் நங்கை”
- பெயர் : முனைவர் திருமதி.சிவ.மல்லிகா விருது : “திருமந்திரச்சுடரொளி”
- பெயர் : செல்வி. ம. சுபானு விருது : “யோகக்கலை இமயம்”
- பெயர் : செல்வி. தி. அட்சயா விருது : “இலக்கியப் பேரொளி”
- பெயர் : திருமதி. வீ. முத்துலெட்சுமி விருது : “நற்றமிழ்க்கவியரசி”
- பெயர் : ‘அரிமா’. திரு. வை.கலியபெருமாள் விருது : “சமுதாயச்சிற்பி”
- பெயர் : கலைமாமணி. திரு. நா.சுவாமிநாதன் விருது : “திருமுறை இனியன்”
விருது பெற்ற சான்றோர் பெருமக்கள்
- வலையப்பேட்டை ‘திருப்புகழ்’ திரு. ரா. கிருஷ்ணன், பி.காம், சென்னை. விருது : “திருப்புகழ் ஞானவாரிதி”
- முனைவர் ‘கலைமாமணி’ தெய்வத்திரு, தா.கு. சுப்பிரமணியன், மதுரை. விருது : “செந்தமிழ் மூதறிஞர்”
- முனைவர் (புட்டர் திரு. பி.ஆர். நரசிம்ஹன், பி.எச்.டி., மதுரை. விருது : “தத்துவ பேரறிஞர்”
- முனைவர் திரு கோ.ப. நல்லசிவம், பி.எச்.டி. தஞ்சை. விருது : “திருமுறை ஞானபானு”
- முனைவர் திரு T.R. தாமோதரன், பி.எச்.டி . மதுரை. விருது : “பாரதப்பண்பாட்டுப்பேரறிஞர்”
- பேராசிரியர் திரு. த. மனோகரசிங், எம்.ஏ, பாளையங்கோட்டை. விருது : “இயற்றமிழ் மாமேதை”
- ‘மொட்டமன்னா’ திரு. ந. கோபாலகிருஷ்ணன், ஆர்.பிப்பி, திருபுவனம். விருது : “திவ்யபிரபந்த மனைச்செம்மல்”
- Dr. திரு இரா. இரத்தினசபாபதி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் .(ஆர்த்தோ )., பட்டயம், தஞ்சை. விருது : “சித்தர் சீர் பரவுவார்”
- திரு. மா. கோவிந்தராசன், கீழப்புந்துருத்தி. விருது : “அப்பர் புகழ் பரப்பும் சுடராளி”
- மதிப்புறு முனைவர் திரு. சா. மோகன், எம்.ஏ., எம்.காம், பி.எட்., ஆடுதுறை. விருது : “நாடகக்கலைச்செம்மல்”
- டாக்டர் திருமதி. பொன். மாணிக்கவல்லி, எம்.ஏ., எம்ஃபில், மேலப்பூந்தை. விருது : “திருமந்திர யோகத்திலகம்”
- திரு, அழகு, பன்னீர்செல்வம், எம்.ஏ, ஆதுறை. விருது : “நாடு போற்றும் நற்றமிழ் நாவலர்”
- திரு. M.S. ரமணி, பி.ஏ. திருபுவனம். விருது : “வானொலி நாடகப்பேராசான்”
- திரு. நாகு, பு. சுப்பிரமணியன், திருபுவனம். விருது : “பெருமான் கைங்கர்யத்தொண்டர்”
- திரு. மு.கோ. கோதண்டராமன், புதுக்கோட்டை. விருது : “லயஞானக்கலைமணி”
- அரிமா திரு. கே. கார்த்திக், எம்.எஸ்.சி(C.S), தஞ்சை. விருது : “இளைகர் முன்னேற்ற நம்பி”
- திரு ப. புண்ணியமூர்த்தி, மானம்பாடி. விருது : “குறள் பரப்பும் குரலோன்”
- திரு. மு. சந்திரசேகரன், பி.காம்., சாத்தனூர். விருது : “திருமூலர் திருத்தொண்டர்”
- திரு. ஞானி. ர. ராஜேந்திரன், டி.இ.இ., சென்னை. விருது : “ஆன்மிகக்கலைச்செம்மல்”
- திரு. ஜெ.ரிஷிதேவராஜன், சாக்கோட்டை. விருது : “பன்னாடு போற்றும் புகைப்படக்கலைஞன்”