3 January 2026
இசைச் சேவையால் புகழ்பெற்ற பத்மஸ்ரீ, கலைமாமணி டாக்டர் காயத்ரி சங்கரன் அவர்கள், கும்பகோணம் ஆதிசக்தி திருக்கோவிலுக்கு வருகை தந்து, ஆதிசக்தி அன்னைக்கு சிறப்பு வழிபாடு செய்து அருள்பெற்றார் -03-01-2026
12 December 2025
தஞ்சாவூர், பர்மா காலனி, அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய சண்டி ஹோமம். அம்மா கலந்து கொண்டார்கள்- 12 December 2025
20 November 2025
ஆதிசக்தி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் பசும்பொன் திரைப்பட நாயகன் திரு சாகுல் ஹமீது அவர்கள் கலந்துகொண்டு இறையருளை பற்றியும் இசையைப் பற்றியும் சொற்பொழிவாற்றினார் – 20 November 2025
05 November 2025
ஆதி சக்தி சித்தர் ஞானபீடத்தில் நடைபெற்ற பௌர்ணமி வேள்வி மற்றும் ஐப்பசி அண்ணாபிஷேகம் – 05 November 2025
30 October 2025
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன் ஆதிசக்தி சித்தர் ஞான பீடத்திற்கு வந்து அம்மாவிடம் அருளாசி பெற்றார் – 30 October 2025
16 September 2025
திருமதி பத்மா தலைமையிலான மலேசியா பக்தர்களும், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இருதய ஆராய்ச்சி டாக்டரும் அம்மாவை தரிசித்தனர் – 16 September 2025
13 September 2025
ஆதிசக்தி சித்தர் ஞான பீட வளாகத்தில் நமது அம்மா அருட்திரு கண்ணன் அடிகள் முன்னிலையில் பச்சக்காளி, பவளக்காளி திருநடனம் நடைபெற்றது – 13 September 2025
06 September 2025
நரிக்குறவர்களுக்கும், குருகுல மாணவர்களுக்கும், பழங்கள் இனிப்புகள் வழங்குதல் – 06 September 2025
06 September 2025
ஆதிசக்தி சித்தர் ஞானபீடம் முதல் ஆண்டு வருடா அபிஷேகம் – 06 September 2025
25 June 2025
கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் ஆத்ரேயா மகரிஷி சிலை ஆராதனையில் அருள் திரு அம்மா பங்கேற்பு – 03 August 2025
08 November 2024
ஆதிசக்தி சித்தர் ஞான பீடத்தில், கந்த சஷ்டி விழா – 08 November 2024
06 September 2024
ஆதிசக்தி அம்மன் ஞானபீடம்: பெண்கள் நடத்திய கும்பாபிஷேகம் – 06 September 2024


6 January 2026
21 December 2025




27 October 2025
24 September 2025




10 July 2025
10 July 2025

10 July 2025
10 July 2025
27 April 2025
20 April 2025
18 April 2025
