இன்று நடைபெற்ற மாபெரும் குடமுழுக்கு விழா!!!! அனைத்துமே சிறப்பான நிகழ்வுகள்!!! நடத்தியது அம்மா அல்லவா!!! அருள்திரு அம்மா, திருமதி லட்சுமி அம்மா, அம்மாவின் திருகுடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மாத காலமாக இந்த அற்புத வரலாறு படைக்க போகும் இந்த ஆதிசக்தி மற்றும் சித்தர் பீடத்தை உருவாக்க அம்மாவோடு இருந்து பயணித்த அணைத்து அம்மாவின் அணுக்க தொண்டர்கள் பாதம் தொட்டு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அம்மா உங்கள் பாதமலரடிக்கு எங்கள் சரணங்கள் !!!!!!
Author: logic
கருவூர் சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாடு
தினத்தந்தி செய்தி
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – சிறப்பு நிகழ்ச்சி 24.08.2024
இயற்கை வழிபாடு – 28 July 2024
கலைஞர் செய்திகள் – இயற்கை வழிபாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது
ராஜ் நியூஸ் தமிழ் – இயற்கை வழிபாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது
ஆசீவகத் தமிழ் சித்தர் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் கூட்டம்
ஸ்ரீமன் நாயகி விஜயம் நூல் வெளியீட்டு விழா
முப்பெரும் விழா – 30 March 2024
இரத்ததான முகாம் – 2 October 2023
நலம் தரும் திருத்தலங்கள் நூல் வெளியீட்டு விழா